15 நிமிடத்திற்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருந்தால் அலாரம்.! வருத்தம் தெரிவிக்கும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் உள்ள இமாமி எனும் மாகாணத்தில் அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான 150 ஸ்மார்ட் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 

அந்த பொது கழிவறைக்கு வெளியே மிஷின் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கழிவறையை ஒருநாளைக்கு எத்தனை நபர்கள்  பயன்படுத்துகிறார்கள்? ஒரு நபர் கழிவறை உள்ளே சென்றால் எத்தனை மணி நேரம் உள்ளே இருக்கிறார் போன்ற தகவல்கள் சேமிக்கப்படுகிறது. 

அந்த கருவியில், டாய்லெட்டின் சுத்தம், ஆந்த பொது கழிவறையில் உள்ள தண்ணீரின் இருப்பு ஆகியவற்றையும் தெரிவிக்கிறது. 

மேலும் 15 நிமிடகளுக்கு மேல் யாராவது கழிவறை உள்ளே அமர்ந்தால் அலாராம் அடிக்கு தொழில் நுட்பம் இந்த கழிவறையில் உள்ளது. முழுக்க முழுக்க சீனா தொழில்நுட்பத்தில் உருவான இந்த கருவியை தற்போது சோதனை முயற்சியாக சீனா முழுவதும்  பயன் படுத்தப்படுவதாகவும், இது பொது பொது மக்களிடம்  வரவேற்பை பெற்றால் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல் படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பம் நல்ல யோசனை என்றபோதிலும், மனிதர்களின் அவசர காலத்தில் நீண்ட நேரம் உள்ளே அமர நேர்ந்தால். அப்போது இப்படி அலாரம் அடித்தால் மிகவும் சங்கடமாக இருக்குமே என பொது மக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 minutes only in rest room


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->