காற்றின் வேக மாறுபாடு தமிழகத்தில் மழை! வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. 

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.  என்றும் கிண்டி அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weather report on dec 30


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->