தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தென் தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. 

ஆறுமாதத்திற்கு பிறகு குளிர்ந்த சென்னை.! மழை கண்ட சென்னை மக்கள் ஆனந்த  கண்ணீர்.! - Seithipunal

இத்தகைய நிலையில், இன்று தமிழகத்தின ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain for 5 District till april 26


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->