வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை புட்டுப்புட்டு வைத்த சென்னை வானிலை மையம்.!! மழையை எதிர்நோக்கி குடை வைத்து பயணியுங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர்., நீலகிரி., தேனி., திண்டுக்கல்., விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 24 மணிநேரத்தில் நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதனைப்போன்று தமிழகத்தின் தலைநகர் சென்னை., திருவள்ளுர்., காஞ்சிபுரம்., கிருஷ்ணகிரி., விழுப்புரம்., கடலூர்., புதுக்கோட்டை., நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Chennai weather announcement, Chennai rain,

இந்த பருவத்தின் தென்மேற்கு பருவக்காற்றானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து அதிகமான இடங்களில் கனமான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூகத்துடன் காணப்பட்டாலும்., சில இடங்களில் எதிர்பாராத நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது. மேலும்., இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக கூடலூரில் சுமார் 4 செ.மீ மழையளவு பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai weather report announce to rain for tamilnadu districts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->