யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன்!! வடிவேலுவின் இந்த வீடியோ தான்!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் சேர்ந்த நபர் ஒருவர் முகநூலில் சுத்தியல் புகைப்படத்தை பகிர்ந்து உங்கள் மொழியில் இதன் பெயர் என்ன என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் என்கின்ற குறும்புக்காரர், எங்கள் ஊரில் இதற்கு பெயர் சுத்தியல்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் காண்டிராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியலை போட்டுவிட்டார் என 'பிரண்ட்ஸ்' படத்தை நினைவுபடுத்தி கமன்ட் ஒன்றை போட்டிருந்தார். 

இதனை தொடர்ந்து நேசமணி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் நேசமணி கதாபாத்திரம் குறித்து தனியார் பொழுதுபோக்கு நிறுவனத்திற்கு வடிவேலு பேட்டியளித்த காணொளி யூடியூபில் டிரெண்டிங்கில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

யூட்யூபில் ட்ரெண்டான அந்த வீடியோ இதோ:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu trending video on youtube


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->