நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்களுக்கு... ஆட்டு நெஞ்சு சூப்..! செய்வது எப்படி..!! - Seithipunal
Seithipunal


நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்களுக்கு., ஆட்டு நெஞ்சு சூப்..!

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 4
சீரகம் - 2 தேக்காரண்டி
மிளகு தூள்  - 3 தேக்கரண்டி    
தனியா - 2 தேக்கரண்டி
த‌க்கா‌ளி - ௧
வெங்காயம் - 4 
இ‌ஞ்‌சி - 1 து‌ண்டு
பூண்டு - 10 ப‌ல் 
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌ட்டிகை
‌உ‌ப்பு - ‌சுவைகேற்ப 

செய்முறை:

ஆட்டுக்கால்களை நன்கு சுத்தம் செய்து கு‌க்க‌ரி‌ல் போடவு‌ம்.

‌மிளகு, ‌சீரக‌ம், த‌னியா, 1 வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு, இ‌ஞ்‌சி ஆ‌கியவ‌ற்றை ‌விழுது போல் அரை‌த்து‌ கு‌க்க‌ரி‌ல் வேகவைக்க வேண்டும்.

தேவையான அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி, நறு‌க்‌கிய வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து அடுப்பில் வைக்கவும்.
8 முத‌ல் 10 ‌வி‌சி‌ல்க‌ள் வை‌த்து வேக ‌விடவு‌ம். பின்பு வாண‌லி‌யி‌ல் எண்ணெய் ஊற்றி, சோ‌ம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால் சேர்த்து கிளறவும்.

சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்..!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soup for cold


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->