கவின் ஆசையாக பாட.,குத்தாட்டம் போடும் லாஸ்லியா.! வைரல் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 3 தனியார் தொலைக்காட்சியில் 105 நாட்கள் நடைபெற்றது. இதில் மலேசியாவை சேர்ந்த முகேன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், சண்டை, காதல், பாசம், ஆட்டம், நகைச்சுவை என கலவையான உணர்வுகளை ரசிகர்களிடையேயும், வீட்டினரிடையேயும் ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் சாண்டி, கவின், முகேன், தர்ஷன், ஷெரின் இணைந்து செய்த குறும்புகளுக்கு அளவே இல்லை. இதனால் முகேன் மக்கள் மனதை வென்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். 

இந்நிலையில், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது கவின் ஆசையுடன் பாடிய ஆடியில என்ற பாடலுக்கு லாஸ்லியா குத்தாட்டம் போட்டு உள்ளே வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது இந்த வீடியோ குறித்து பலரும் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை அடித்து வருகின்றனர். லாஸ்லியாவின் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya dance for kavin song


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->