வேகமாக வந்த காரால் தூக்கி வீசப்பட்ட தாய்..! கோபத்தில் மகன் செய்த காரியம்.. வைரல் வீடியோ..!  - Seithipunal
Seithipunal


சீன நாட்டில், பெண் ஒருவர் அவரது மகனுடன் சாலையை கடக்க முற்படும் போது கார் மோதியதால் தூக்கி வீசப்பட்டார், அதன் பின் அந்த பெண்ணின் மகன் ஆக்ரோஷமாக காரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சீனாவில் பெண் தந்து மகனுடன் சாலையை கடக்கும் காட்சி அதில் இடம் பெற்றிருக்கிறது, அப்போது சிக்னலில் நிற்காத கார் ஒன்று, அந்த பெண்ணின் மீது மோதியதில் நிலைதடுமாறி அவர் தூக்கி வீசப்படுகிறார். இதை தொடர்ந்து, தாய் காரில் அடிபட்டு கீழே விழுந்ததைப் பார்த்த அவரது மகன் ஆக்ரோஷத்தில் வெகுண்டெழுந்து காரை எட்டி உதைக்கிறார். 

இதை தொடர்ந்து, கார் உரிமையாளரிடம் ஆத்திரம் அடங்காத அந்த சிறுவன் அழுதுகொண்டே சண்டை போடுகிறார். தாய் மீது கொண்ட அதீத பாசத்தால், சிறுவனின் இந்த செயல் பலராலும், பாராட்டப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy vents anger at driver after car sends his mother flying


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->