வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..! - Seithipunal
Seithipunal


தினசரி 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். வாழை அதன் அணைத்து பாகங்களும் மனிதனுக்கு பலவிதங்களில் பயன்படுகிறது. வாழை இலையில் சாப்பிடுவதில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

பூவன், ரஸ்தாளி, மலை, பச்சை, நாட்டு, நவரை, செவ்வாழை, பூவன், கற்பூரம், மொந்தன், நேந்திரன், அடுக்கு, எலக்கி என்று வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு.

வாழப்பழத்தின் இரண்டு முனைகளை வெட்டி 10 நிமிடம் வரை அதை நீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின் அந்த நீரில் இலவங்க பட்டையை தூள் செய்து கலந்து கொண்டு, தினமும் உறங்கும் ஒரு மணி நேரத்திற்குமுன் இந்த வாழைபழத்தின் வேக வைத்த நீரை குடிக்க வேண்டும். 

வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் உள்ள பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் கனிமசத்துகள் போன்றவை நமக்கு கிடைக்கும். இரவில் உறங்கும் முன் இந்த வாழைப்பழத்தின் வேகவைத்த நீரை குடித்தால் அது மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்கும். மேலும் நல்ல தூக்க நிலையை உண்டாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of banana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->