தவறை சரி செய்ய முயற்சிக்கும் தல அஜித்.! வேறு நடிகருக்கு தைரியம் உள்ளதா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படமானது இந்தி திரையுலகில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திற்குள் அஜித் வந்தது குறித்த தகவலை தற்போது படத்தின் இயக்குனரான H.வினோத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோ பதிவானது கீழே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith have a good destination from nerkondaparvai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->