விமானங்களை வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்ய காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். அனைத்து நிறுவனங்களின் விமானங்களும் வெள்ளை நிறத்தில்தான் காட்சியளிக்கும். விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

வெள்ளை நிறம் விமானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெள்ளை நிறத்தை தவிர வேறு ஏதேனும் நிறத்தில் விமானங்களை பெயிண்ட் செய்தால் அது சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சி வெப்பத்தை கிளப்பி விடும்.

எனவே தான் விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன. இந்த வெள்ளை நிறம் வெப்பத்தை குறைப்பதுடன் மட்டுமல்லாது, சூரிய கதிர்வீச்சுகளால் உண்டாகும் பாதிப்புகளையும் குறைத்து விடுகிறது. நிறங்களிலேயே மங்காத நிறம் வெள்ளை தான். அதை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். விமானங்களுக்கு வெள்ளை நிறம் அடிக்க மற்றொரு முக்கியமான காரணம் செலவீனத்தை குறைப்பதாகவும் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why flights painted white colour


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->