WhatsApp-ல் இனி இதெல்லாம் வரும்.! செல்போன் பயன்படுத்துவோர் செம்ம கடுப்பு.! - Seithipunal
Seithipunal


பேஸ்புக்கைப்போலவே இனி வாட்ஸ் அப் செயலியிலும் விளம்பரங்களை வெளியிடும் முறை, கூடிய விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை, உலகில் பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வாட்ஸ் அப் செயலியில் எந்த வித விளம்பரங்களும் வெளியிடுவது இல்லை. 

இந்நிலையில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிடையே, விளம்பரங்களை வெளியிட அந்நிறுவனம் முடிவுசெய்து உள்ளதாகவும், கூடிய விரைவில் இது அமல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பர நிறுவனத்தின் பெயர் மட்டும் சில நொடிகள் திரையில் தெரியும் என்றும் தேவைப்பட்டால் அந்த விளம்பரத்தை நாம் அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே youtube போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகம் விளம்பரம் வருவதாக புகார் தெரிவித்து வரும் செல்போன் பயன்படுத்துவோர். தற்போது இந்த வாட்ஸ் அப்  நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் செம்ம கடுப்பில் உள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsup status with ad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->