இனி வாட்சாப்பிலும் அதை செய்யலாம்.!  சூப்பர் அப்டேட் வருகிறது.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப் செயலியில் கருத்துக்கணிப்பு ஆப்ஷன்கள் வர உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு ஆப்ஷன்களில் 12 விருப்பங்கள் வரை இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது வழக்கமான சாட் பகுதியில் இருக்கும் என்றும், பீட்டா வர்ஷனில் உருவாகி வரும் நிலையில் அடுத்த அப்டேட்டில் இதை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsp poll update coming soon 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->