வாட்ஸ் அப்பில் புதிய வசதி.. இனி தவறான மெசேஜ்களை டெலிட் செய்ய வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை அனுப்பிய பிறகு அவற்றை திருத்துவதற்கான வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனாளர்கள் தங்கள் அனுப்பிய மெசேஜ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜைமுழுமையாக லெலிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

தவறான மெசேஜை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதியை சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வாங்கப்பட்டு வருகிறது. சோதனை முடிந்ததும் அனைத்து பயனர்களுக்கும் வாங்கப்படும்.

மேலும் வாட்ஸ்அப் சமீபத்தில் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் ரிப்ளை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த எமோஜிகள் ஒரு ஸ்கின் டோனில் இருக்கும் நிலையில் கருப்பு, வெள்ளை,மாநிலம் உட்பட பல ஸ்கின் டோன்கள் கொண்ட எமோஜிகளை  அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வசதியை தற்போது சோதனை பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்ததும் அனைத்து பயனர்களுக்கும் வாங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whatsapp edit messages


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->