"இனி பழைய மெசேஜ்களை" பயனர்களை மகிழவைத்த புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகின்ற நோக்கிய செயலியாக இருப்பது வாட்ஸப். இதில் குறுஞ்செய்திகள் மட்டுமல்லாமல் குரல் மற்றும் காணொளி செய்திகளையும் பகிர முடியும். மேலும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதிகளும் இருக்கின்றன.

தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக ஸ்மைலிகளும் இருக்கிறது. எனவே மக்கள் மத்தியில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மை செயலியாக வாட்ஸப் உள்ளது.

இத்தகைய நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய வசதி வாட்ஸ் அப்பில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், வாட்ஸ் அப்பில் காலண்டர் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிக்கும் வசதிக்காக காலண்டர் ஐகானை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறதாம். இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp calendar coming soon update 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->