ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோ! எது பெஸ்ட்!! - Seithipunal
Seithipunal


ரியல்மி 1 , ரியல்மி 2 , ரியல்மி 2 ப்ரோ தொடர்ந்து கடந்த வாரத்தில் ரியல்மி யு1 போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ரியல்மி யு1னினை ரியல்மி 2 ப்ரோவுடன் ஒப்பிடப்பட்டு பார்க்கலாம். ரியல்மி யு என்பது  போட்டோகிராபியில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது.ரியல்மி 2 ப்ரோவானது செயல்பாடு மற்றும் அம்சங்களில் கவனத்தை செலுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது
 
ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் விலை:

ரியல்மி யு1 :  3ஜிபி ரேம்/32ஜிபி - ரூ.11,999 ; 4ஜிபி ரேம்/64ஜிபி - ரூ.14,499 ஆகும்.  
ரியல்மி 2 ப்ரோ : 4ஜிபி ரேம்/64ஜிபி  - ரூ.13,990 ; 
ரியல்மி 2 ப்ரோ : 6ஜிபி ரேம்/64ஜிபி -  ரூ.15,990 ;  8ஜிபி ரேம்/ 128ஜிபி -ரூ.17,990 ஆகும். 


ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் டிஸ்பிளே:

ரியல்மி யு1 : 19.5:9 என்ற வீதத்திலான 6.3 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே கொண்டது. பிக்சல் அடர்த்தி : 409பிபிஐ. மேலும், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது. 

 
ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் ப்ராசஸர்

உலகிலேயே முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC  என்ற ப்ராசஸரில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.  

ரியல்மி 2 ப்ரோவில் ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 660 SoC ப்ராஸ்சர் கொண்டு இயங்குகிறது. இதில் அட்ரீனோ 512ஜிபியு உள்ளது. 

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் கேமரா:

ரியல்மி யு1 :டூயல் கேமரா கொண்ட இந்த போனில் 13 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் + 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் கொண்டது. இதில் ஸ்லோமோ விடியோ உள்ளது. மேலும் முன்பக்கத்தில் 25 மெகா பிக்சல் சோனி IMX576 சென்சார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 2 ப்ரோ : டூயல் கேமரா உள்ளது 16 மெகா பிக்சல் பிரைமரி சென்சார்  + செகண்டரி கேமரா 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கொண்டது.

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் பேட்டரி: 

ரியல்,மி யு1 மற்றும் ரியல்மி 2 ப்ரோ இரண்டுமே  10W சார்ஜருடனான 3,500mAh பேட்டரி திறனை கொண்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TECH : Compare Readmeu1 and Realme 2 pro


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->