அதிரடியாக குறைக்கப்பட்ட ரெட்மீ ஸ்மார்போன் ! இன்று முதல் ஆரம்பம்!! - Seithipunal
Seithipunal


இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. 
பட்ஜெட் ஸ்மார்ட்போனில் இந்தியாவையே ரெட்மீ நிறுவனம் கலக்கி வருகிறது. இந்நிலையில் அண்மையில் வெளியான  ரெட்மீ 6A ஸ்மார்ட்போன் ஓபன் சேல்ஸ்-ற்கு வெளியாகியுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ரெட்மீ 6A இன்று முதல் 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

நினைவகம் : 2 ஜபி ரேம் கொண்ட இந்த போனில் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமித்து வகைக்கும் திறனைக் கொண்டது. 

கேமரா : பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.  

பேட்டரி : 3,000mAh  

டிஸ்பிலே : 5.45 இஞ்ச் கொண்டது.

கலர் :  பிளாக், புளூ,ரோஸ் கோல்டு மற்றும் புளூ ஹூஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

 எப்படி வாங்குவது : ரெட்மீ 6A அமேசான் மற்றும் எம்ஐ.காம் -யில் கிடைக்கும். 

English Summary

REDMI6A Smartphone Open Sales Today


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal