இன்று மாலை 06 மணிக்கு அதிரடியாக களமிறங்கும் Realme U1 ஸ்மார்ட்போன்! - Seithipunal
Seithipunal


ரியல்மி 1 , ரியல்மி 2 , ரியல்மி 2 ப்ரோ தொடர்ந்து கடந்த வாரத்தில் ரியல்மி யு1 போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.  

ரியல்மி யு1 விலை: இந்தியாவில் ரியல்மி யு1 3ஜிபி ரேம்/32ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் மாடல் ரூ.11,999 ஆகும். 4ஜிபி ரேம்/64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.14,499 ஆகும்.  

ரியல்மி யு1 டிஸ்பிளே: 
அளவு : 19.5:9 என்ற வீதத்திலான 6.3 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே கொண்டது. 
பிக்சல் அடர்த்தி : 409பிபிஐ. மேலும், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது.

ரியல்மி யு1  ப்ராசஸர்: 
உலகிலேயே முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC  என்ற ப்ராசஸரில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.  

ரியல்மி யு1 கேமரா: 

டூயல் கேமரா கொண்ட இந்த போனில் 13 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் + 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் கொண்டது. இதில் ஸ்லோமோ விடியோ உள்ளது. 

மேலும் முன்பக்கத்தில் 25 மெகா பிக்சல் சோனி IMX576 சென்சார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி யு1 பேட்டரி :
 
10W சார்ஜருடனான 3,500mAh பேட்டரியினைக் ரியல்மி யு1 கொண்டுள்ளது.

முதல் விற்பனை: இன்று ( டிசம்பர் 5 ) மாலை 6 மணிக்கு ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை அமேசான் இணையதளத்தில் தொடங்க உள்ளது.

English Summary

Realme U1 First Sale Today


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal