நீங்கள் எதிர்பார்த்த விலையில் வெளியான பானசோனிக் புதிய மாடல்.!! விபரம் உள்ளே..!! - Seithipunal
Seithipunal


தற்போது அலைபேசிகள் சந்தையில் பல நிறுவனங்களால்., பல விதமான தொழில்நுட்பத்துடன் அலைபேசிகள் மற்றும் தொடுதிரை அலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பானசோனிக் நிறுவனத்தின் சார்பாக அடுத்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பானசோனிக் எழுகா ரே 810 ஸ்மார்போன் புதிய மாடலில் 6.2 இன்ச் எச்.டி ப்ளஸ் டிஸ்பிளே மற்றும் மீடியாடிக் ஹீலியோ பி 22 பிரசசர்., 16 எம்.பி கேமரா., 2 எம்.பி அளவிலான இரண்டாவது கேமரா மற்றும் ஏ.ஐ அம்சங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 

முன்புறத்தில் செல்ஃபீ எடுப்பதற்காக 16 எம்.பி கேமரா மற்றும் ஏ.ஐ அம்சம்., எல்.இ.டி பிளாஷ் போன்ற வசதிகள்., பேஸ் அன்லாக் மற்றும் டூயல் சிம்., மைக்ரோ எஸ்.டி வசதி., கைரேகை சென்சார்., 4000 எம்.ஏ.எச் பேட்டரி போன்ற வசதிகளும் இதன் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது. 

PANasonic eluga ray 810, PANasonic eluga ray 810 IMAGES, PANasonic eluga ray 810 PRICE IN INDIA,

பானசோனிக் எலுகா ரே - 810 சிறப்பம் :

6.2 இன்ச் அளவிலான 1500 x 720 பிக்சல் எச்.டி + 2.5 D வளைந்த கிளாஸ் டிஸ்பிளே.,
2 ஜிகாஹெர்ட் ஆக்டா - கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசசர்.,
650 மெகாஹெர்ட் IMG PowerVR GE8320 GPU.,
4 ஜி.பி ரேம்.,
64 ஜி.பி மெமரி.,
மெமரி நீட்டிப்பு வசதி.,
ஆண்ட்ராய்டு - 9.0 பை.,
டூயல் சிம்.,
16 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்.,
2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா.,
16 எம்.பி செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி பிளாஷ்.,
கைரேகை பாதுகாப்பு சென்சார்.,
4 ஜி வோல்ட்-இ., வைபை மற்றும் ப்ளூடூத் அமைப்புகள்.,
4000 எம்.ஏ.எச் பேட்டரி திறன்

இது போன்ற பல சிறப்பம்சங்கள் பானசோனிக் எழுகா ரே 810 ஸ்மார்ட்போன் அலைபேசியில் உள்ளது. இந்த அலைபேசி டார்கோயிஸ் நீலநிறம் மற்றும் ஸ்ட்ரெரி கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது. இந்திய சந்தைகளில் இதன் விலை ரூ.7,999/- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panasonic eluga ray 810 released in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->