3 செங்கல்களின் உறுதி.. இண்டர்லாக் செங்கல்கள்.! வீடுகட்டுபவர்களின் கவனத்திற்கு.!  - Seithipunal
Seithipunal


வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தான் சொந்த வீட்டின் அருமை தெரியும். அப்படி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த காசில் ஒவ்வொரு பொருள் வாங்கி வீடுகட்டும் போதும் மிகுந்த கவனமாக தரமானதாக இருக்கும் பொருட்களை தான் தேர்ந்தெடுத்து கட்டுவோம். 

அப்படி புதிதாக வந்துள்ள இன்டர் லாக் செங்கல்கள் வீடு கட்டுபவர்களுக்கு அதிக வலிமையை கொடுக்கும். வீட்டின் வலிமை மற்றும் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த செங்கல்கள் சேம்பர் மற்றும் சூலை என்று இரண்டு விதங்களில் தயாரிக்கப்படுகின்றது. 

இந்த செங்கல்லின் உறுதியை தெரிந்து கொள்ள நான்கு செங்கல்லை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து சுரண்டி பார்க்கும்போது பிசுபிசுராக வந்தால் அது தரம் குறைந்தது என்று முடிவு செய்து கொள்ளலாம். 

செங்கல் வீட்டை விட உறுதியாக மிகவும் முக்கியமானதாக இன்டர் லாக் செங்கல்கள் இருக்கின்றன. அத்துடன் இந்த வகை கால்கள் வீட்டை விரைவில் கட்டி முடிக்க பயன்படும். எனவே ஆட்களின் கூலி மிச்சமாகும் சாம்பல், நிலக்கரி, ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களின் கலவையால் உருவாகும்.

மேலும், ஒரு இன்டர் லாக் செங்கலானது 3 சாதாரண செங்கல்களின் தரத்தை கொடுக்கும் என்று இன்ஜினியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

interlock bricks may better than normal bricks


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->