5 லட்சம் username, password-களை கசிய விட்ட ஹேக்கர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


இணைய பயன்பாட்டுடன் தொடர்புடைய சர்வர்கள், ரவுட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனத்தின் 5 லட்சம் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை, ஹேக்கர்  ஒருவர் கசியவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஹேக்கரின் தாக்குதல்களுக்கு ரிமோட் ஆக்சஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் அமேசான் ரிங் பெல் கேமிரா, ரிங் செக்யூரிட்டி கேமிரா உள்ளிட்ட கண்காணிப்பு கேமிராக்களும் தப்பவில்லை. இதனால், பிற ஹேக்கர்கள் உள்ளிட்டோர் மிக எளிதில் மற்றவர்களின், சர்வர்கள் உள்ளிட்ட இணைய பயன்பாட்டுடன் கூடிய சாதனங்களில் உள்ளே புகுந்து, சைபர் தாக்குதல் நடத்தாலம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தனது ரிங் பெல் செக்யூரிட்டி கேமிரா வாடிக்கையாளர்களிடம், பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை மாற்றம் செய்யுமாறு அமேசான் நிறுவனம் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five lakh username and password leak


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->