மகளிர் தினத்தை முன்னிட்டு... தமிழக அளவில் மகளிருக்கான சிலம்பம் போட்டி.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலை கழகம் மற்றும் காய் லீ மார்ஷல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா இணைந்து, மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான தமிழ்நாடு அளவிலான திறந்தநிலை தனித்திறமை போட்டிகளை நடத்துகிறது.

தென்னிந்திய சிலம்ப விளையாட்டு கலைக் கழகத்தின் தலைவர் ரேணுகோபால் தலைமையில், மகளிருக்கான சிலம்பப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (6.3.2022) அன்று, சென்னை ஓஎம்ஆர், கழிப்பட்டுரில் உள்ள சோனா மாலில் நடைபெறுகிறது. இப்போட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக V.சந்திரமோகன் - எஸ்எம் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் கலந்துகொள்கிறார். சிலம்பக் கலையை ஊக்குவிக்கும் வகைகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களிலிருந்து மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens day Silambam Competition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->