மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மரணம்!! நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு!!  - Seithipunal
Seithipunal


இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மகேஸ்வரி என்பவர் காலை சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இவர் எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்துள்ளார். 

இதனால், உடனிருந்த பக்தர்களும், பூசாரிகளும் கோவில் நிர்வாகமும் மிகுந்த அதிர்க்குள்ளாக்கியது. மேலும், இதனால் கோவிலில் இன்று நடைபெறவிருந்த 2 திருமணங்கள் கோவில் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. 

இதனிடையே கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகு திருமணங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கோவிலில் உயிரிழந்த மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English Summary

women death in madurai minakshi temple


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal