மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணினா வேற, இது திமுக கூட்டணி!! திமுகவின் மானத்தை வாங்கிய மதிமாறன்!!  - Seithipunal
Seithipunal


இணையத்தளத்தில் பலர் ஸ்டாலினை அவரது செயல்களை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அதாவது, முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சி. விசிக மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இதெல்லாம் சாதிகட்சிகள் இல்லையா?

இப்படியெல்லாம் சாதிய மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற கட்சி என விமர்சிப்பது எப்படி நியாயம்" என அவரது இணையதள பக்கத்திலேயே கேட்டு வருகின்றனர். 

கூட்டணி கட்சிகளின் தொகுதி குறித்து திமுக ட்வீட்டர் பக்கத்தில் விசிக மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி சாதி கட்சிகளுடனும், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு அதற்கு கீழே மதச்சார்பற்ற கூட்டணி என குறிப்பிட்டு இருந்தது காண்போருக்கு சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருந்தது.  

ஏற்கனவே, இதுபோல பலர் திமுக கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி என பெயர் வைத்து கொண்டிருப்பதை கிண்டல் செய்து வரும் நிலையில் திமுக ஆதரவாளர் வே.மதிமாறன் மதச்சார்பற்ற கூட்டணி என கூறினால் யாருக்கும் தெரியாது சந்தேகம் வரும் வகையில் இருக்கிறது. எனவே, திமுக கூட்டணி என்றே கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 
 

English Summary

v.madhimaran tweet about dmk


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal