பாமக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்.!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! உற்சாக வெள்ளத்தில் மிதந்த ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் போது, கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என செய்தியாளர்களிடம் சைகை மூலம் கூறினார்.

இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் வருந்த செய்தது. ஆனால், அவர்களது தொண்டர்கள் மீண்டும் விஜயகாந்த் பூரண நலம் அடைந்து கம்பீரமான பாணியில் பேசவேண்டுமென ஆசை கொண்டனர்.அதற்காக காத்திருந்தனர்.

தேமுதிக பொருளாளரும், அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த்,  " விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்"என கூறி வந்தார். இந்நிலையில், "நாளை சென்னையில் சில பகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்வார் " என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth will campaign in tommorow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->