பிராய்லர் கோழி, முட்டை சாப்பிட்டால் கொரானா பரவுமா?! அமைச்சர் விஜயபாஸ்கர்!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவுவாங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் 29 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், பிராய்லர் கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரானா வைரஸ் பரவாது என்றும் அதுபோன்று தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Image result for coronavirus seithipunal

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் கொரானா வைரஸ் குறித்து அச்சமோ கவலையோ படத் தேவையில்லை என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayabaskar about corona virus in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->