இளைய சமுதாயத்தின் எழுச்சியே சமூகத்தின் எழுச்சி!! தினகரன் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவாறு உள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன்," சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

தன்னம்பிக்கை வாழ்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையை, மனித நேயத்தை, தன்னை அறியும் திறனை , எடுத்துரைத்த அப்பெருமகனார் என்றும் நம் சிந்தையில் உள்ளார். இளைஞர்களின் ஆற்றல் ஒரு சமூகத்தையே மாற்றி காட்டும் என்றும், இளைய சமுதாயத்தின் எழுச்சியே சமூகத்தின் எழுச்சி என்றும், 

உரைத்த விவேகானந்தரின் சிந்தனைகளை மனதில் கொண்டுள்ள இளைய சமுதாயத்தின் சிந்தனையும், சொல்லும் ஒன்றிணையட்டும். அநிதிக்கும், பிற்போக்கு எண்ணெங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திடட்டும். வளர்ச்சியும், மனிதநேயமும் மலரும் இடமாக நாடும், வீடும் திகழ்த்திட இந்நாளில் உறுதி ஏற்போம்" என அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran wishes to youngsters day


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal