நாணயவியல் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமூர்த்தி மறைவு.. டிடிவி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமூர்த்தி இயற்கையை எய்தினார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், டிடிவி தினகரன் தனது முகநூல் பக்கத்தில், "சென்னை தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் நாணயவியல் ஆராய்ச்சியாளருமான திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

பத்திரிகை துறையிலும், நாணயவியல் ஆராய்ச்சியிலும் குறிப்பிடத்தகுந்த பங்காற்றிய அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Regret Krishnamoorthy 4 March 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->