இன்றைய (21-07-2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது அதிகரிக்க தொடங்கியது. 

இந்தநிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல்  ரூ.76.18 காசுகளாகவும் ஆகவும், அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல்  ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. இன்று காலை விலை நிலவரம்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol diesel price in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->