தங்கம் விலை குறைப்பு.! இன்றைய (15.10.2021) நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,527 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,216-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,891 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,515 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 98 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,879 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,032 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை ரூ. 300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 67.70 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 67,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Gold Silver Price 15 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->