இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை..! - Seithipunal
Seithipunal


தங்கம் என்றாலே பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு மிக அதிகம். தங்கத்தை அதிகளவில் வைத்துள்ள மாநிலத்தில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 4,690 க்கும், சவரன் ஒன்றிற்கு ரூ.37,520  க்கும் விற்பனை செய்ய பட்டு வருகிறது. 

இதையடுத்து வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 62 ரூபாயாகவும், கிலோ ஒன்றிற்கு ரூ. 62000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய விலையில் சிறிதளவும் மாற்றம் இல்லை.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->