இன்றைய தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., (21/04/19) ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,282 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,256 விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல் (21/04/19) 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,015 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,120 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  

வெள்ளி விலையை பொறுத்த வரையில் (21/04/19) 1 கிராமுக்கு ரூ.40.40 ஆகவும்., 10 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.404 ஆகவும்., 100 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.4040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver price in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->