#BREAKING : அக்.14ல் ஆசிரியர் (TET) தகுதி தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN TET Exam on October 14


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->