தமிழக அரசு தாமாக முன்வந்து ஜூன் வரை கால அவகாசம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 என சுகாதார துறை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆனது, 690 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று பாதிப்படைந்த 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரிக்குள் கட்டி முடிக்க வேண்டிய வீடு, கட்டிடங்கள் ஜூலை வரை கட்டிக்கொள்ள தமிழக அரசு கால அவகாசம் கொடுத்துள்ளது. ஊரடங்கால் கட்டுமான பணிகள்  நிறுத்தி வைக்கப்பட்டதால் தமிழக அரசு தாமாக முன்வந்து அவகாசம் கொடுத்து.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt permission to build house till july


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->