ஜட்டியில் ஹாலிவுட் படம் வரும் போது, மாஸ்க்கில் என் தளபதி, தலைவன் வரக்கூடாதா?... திருப்பூர் மாஸ்க்குகள்.!! - Seithipunal
Seithipunal


கரோனா தொற்று எளிதில் பரவாத வண்ணம் முகக்கவசம் அணியக்கூறி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசத்தின் அத்தியாவசிய பணி மற்றும் அவசியம் குறித்து பல தகவல் கூறப்பட்டு வரும் நிலையில், முகக்கவசம் தயாரிக்கும் பணிகள் 24 மணிநிறமும் நடைபெற்று வருகிறது. 

இந்த முகக்கவசங்கள் துவக்கத்தில் மருந்தகத்தில் மட்டும் கிடைத்து வந்த நிலையில், பெட்டிக்கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கடுமையான போட்டிகள் நடந்து வருகிறது. 

இதிலும் வியாபார யுக்திகளை உட்படுத்தியுள்ள வியாபாரிகள் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படத்தோடு முகக்கவசத்தை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இது ஆபத்தானது என்றும், இதனால் சுவாசத்தில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur face mask create actors identity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->