நாடகக்காதல் பலனாக குழந்தை... கம்பி நீட்டிய காதலன்.. கைக்குழந்தையுடன் கண்ணீரில் மிதக்கும் பெண்.!! - Seithipunal
Seithipunal


திண்டிவனத்தில் பெண்ணொருவரை ஏமாற்றிய காமுகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் திண்டிவனம் பகுதியை சார்ந்தவர் பொன்னுசாமி. 

இவருக்கும் அதே பகுதியை சார்ந்த பெண்மணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமண ஆசை காட்டிய பொன்னுசாமி நெருங்கி பழகியுள்ளான். 

இதனால் கர்ப்பமான பெண்மணி காதலனிடம் விஷயத்தை தெரிவிக்கவே, விரைவில் திருமணம் செய்வதாக கூறியுள்ளான். இதனை நம்பிய பெண்மணி வருடமாக காத்திருந்து, தற்போது பெண்ணிற்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. 

இதனையடுத்து பெண்மணி இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tindivanam girl sexual abuse by drama love police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal