4 வயது சிறுமிக்குள் அந்நியனா?.. அக்காவை அரண்டுபோகவைத்த சிறுமியின் அக்கப்போர்...!! - Seithipunal
Seithipunal


சிறுமி ஒருவர் தனது அக்காவை அந்நியன் விக்ரம் பட பாணியில் மிரட்டிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கொடூர் பகுதியை சேர்ந்தவர் அணிஷ். இவரது மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் 4 வயதுடைய சப்துனிகா என்ற மகள் இருக்கிறார். 

இந்நிலையில், சிறுமி சப்துனிகா தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று இருக்கையில், வீட்டு வேலை செய்யாத தனது அக்கா ப்ரீத்தியை மழலை மொழியில் அந்நியன் அம்பி போல திட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

மேலும், தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்றும், வேலை செய்யாததால் வீட்டை வெளியே போ.. அடிச்சிடுவேன்., சொருகிறீருவேன்., என்று சத்தம் போட்டு பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த சுட்டி குழந்தை கெட்டிக்காரத்தனம் மற்றும் கேட்ட வார்த்தைகளைப் பேசுதல் மக்களை கவர்ந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Child Anniyan Ambi Movie Scene Like Video Trending on Social Media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->