பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் 2 இளைஞர்கள் தகாத காரியம்..!  சிசிடிவியில் பதிவான காட்சி..!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில், பட்டப்பகலில் ஆட்கள் நிறைந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்த சமையல் சிலிண்டரை திருடிச் சென்ற இருவரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகிறார்கள்.

ரேஸ்கோர்ஸ் அருகே இருக்கும், ஒருவரது வீட்டிற்கு சிலிண்டரை விநியோகம் செய்வதற்காக நபர் ஒருவர் சென்றிருந்தார். அப்போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து, ஒரு சமையல் சிலிண்டரை இரண்டு பேர் செல்போன் பேசுவது போன்று நோட்டமிடுகிறார்கள். பின் அதனை லாவகரமாக திருடி செல்கிறார்கள்.

சிலிண்டரை தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து அவர்கள் திருடிச் சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.கடந்த 20ஆம் தேதி நடந்த சிலிண்டர் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theft cylinder in kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->