பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு உண்டா?.. தமிழக முதல்வர் பதில்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகள் திறப்பு, அடிக்கல் நாட்ட வேண்டிய புதிய பணிகள், மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கொரோனா வைரஸ் தடுப்பூசி வந்தவுடன், தமிழக அரசு சார்பாக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். பலர் மாஸ்க் உபயோகம் செய்வதில்லை. கொரோனா வைரஸின் பரவலை பொறுத்து பொங்கலுக்கு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். 

பலமேலை நாடுகளில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பரவல் துவங்கிவிட்டது. மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். வெளியே செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Pressmeet about Pongal Jallikattu in Karur 16 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->