#Breaking: வீடும், நாடும், குடும்பமும் கெடும் - கமலை கழுவி ஊத்திய தமிழக முதல்வர்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மாவட்ட நிர்வாகத்தினருடன் நிறைவுற்ற பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வரும் கமல் ஹாசனின் பேச்சைக்கேட்டால், குடும்பம் கெட்டுபோய்விடும். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் நாடும் கெடும், வீடும் கெடும். அவர் கூறியெல்லாம் ஒரு கூற்றா?.. பல்வேறு அரசு திட்டங்கள் இருக்கிறது. அதனை மேற்கொள்காண்பித்து பேசலாம். 

எம்.ஜி.ஆர் காலங்களில் வெளியான படங்களில் உள்ள பாடல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தனிமனிதனின் முன்னேற்றத்திற்காகவும் இருந்தது. இன்று கமலின் படத்தை சென்று பார்த்தல் அந்த குடும்பமே சிதைந்துவிடும். அவரின் பேச்செல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Ariyalur about Kamal Hassan 17 Dec 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->