மோடியின் சாதனையும்., பினராயி விஜயனின் சம்பவமும்... - தமிழக பாஜக கலாய்..! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக இளைஞரணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ஒருபுறம் பிரதமர் மோடி இருப்பது போன்றும், மற்றொருபுறம் கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிகளை ஒரேநாளில் 67 கோடி பேருக்கு செலுத்தி சாதனை அடைந்துள்ளதாகவும், மற்றொரு புறம் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் நடவடிக்கையால் கேரள மாநிலத்தின் கொரோனா ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருப்பது போலவும் வரையப்பட்டு குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்த பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸை தடுப்பூசி என்ற சுத்தியல் ஆயுதத்தால் அடித்து நொறுக்க, கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் கோல்ப் பந்து போன்ற கொரோனாவை அடுத்து பறக்கவிட்டு இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இளைஞரணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP Youth Wing Tweet about PM Narendra Modi Success and Kerala CM Pinarayi Vijayan Outbreak Corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->