தமிழக அரசுக்கு 100  கோடி அபராதம்.! நீதிபதிகள் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம் விதித்தது பசுமை தீர்ப்பாயம். அந்த  உத்தரவு தொடர்பாக  தடை கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னையில் உள்ள நதிகளை பராமரிக்க தவறியதால் தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தது. அதில் இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் உயர் நீதிமன்றம் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government pays Rs 100 crore fine Judges


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->