மாணவர்கள் மரம் நட்டால் தான் பட்டம் பெற வேண்டும்.! பிரபல நடிகர் மாணவர்களுக்கு அறிவுரை.!!  - Seithipunal
Seithipunal


வேலூரில் உள்ள ஊரிஸ் கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஈஷா கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வித்துறையின் இணைந்து நடத்தும். மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பயன்பாடுகளைப்பற்றியும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக  மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அனைவரும் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக் மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகளை நடவேண்டும் மேலும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் ஒரு மாணவன் பட்டம் பெறவேண்டும் என்றால் ஒரு மரம் மரம் நட்டு இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும். மரத்த வச்சவன் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொன்னது பழமொழி. ஆனால் இன்று யாரு மரத்தை வச்சாலும் நாம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students want to get the degree of tree nut. famous actor advice to students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->