மூன்று நாட்களில் நான்கு மாற்றங்கள்.. மாஸ் காட்டும் ஸ்டாலின்.. கொண்டாடும் உடன்பிறப்புகள்.!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று விரும்புவார். திமுகவின் உடன்பிறப்புகளும் தங்களின் தலைவரை காணுகையில், அப்படி இருக்கவே விரும்புவார்கள். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தொண்டர்களிடையே உரையாற்றி வரும் ஸ்டாலின், தனது சிகை அலங்காரத்தை தொடர்ந்து மாற்றி வைத்து வருகிறார். இந்த சிகை அலங்காரம் தற்போது இணையதள நெட்டிசன்களிடம் வரவேற்பிற்கும், கலாய்க்கும் உள்ளாகி வருகிறது.

மேலும், சிகை அலங்காரம் என்பது அனைவரும் பொதுவான ஒன்று.. அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் நல்ல பொலிவுடன் இருந்ததால் தான் ஆதரவாளர்களின் அமோக வரவேற்பும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்பது இயல்பு. ஸ்டாலினும் அந்த வகையில், தனது உடன்பிறப்பு கழக தொண்டர்களுக்கு புதிய தோற்றத்தில் ஸ்டாலின் தோன்றியது, அவரது கட்சியினருக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin hair Style change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->