ஐஐசி விருது: :ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்" எம்எஸ் தோனி.!  - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி வீரர், ஒருநாள் மற்றும் டி20 அணி வீரர் யார் என்று, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐஐசி) அறிவித்துள்ளது.

அதன்படி, 

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்:

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி:

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 ஆண்டுகளில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக ரஷித் கான்:

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கிரிக்கெட் உலகில் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sprit of the cricket ms dhoni


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->