பெண்கள் விடுதிக்குள் புகுந்த நல்லபாம்பு.. பாம்பு செய்த காரியத்தால் அலறி ஓடிய மாணவிகள்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். அங்கு தங்கிப் படிக்கும் மாணவிகள் பொங்கல் பண்டிகை காரணமாக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். சில மாணவிகள் மட்டும் விடுதியில் தங்கி இருந்தனர். 

இந்நிலையில் திடீரென பெண்கள் விடுதிக்குள் நீளமான நல்ல பாம்பு புகுந்துள்ளது. அதை பார்த்த மாணவிகள் கூச்சலிட்டு அலறி ஓடினர். விடுதியின் கழிவறையில் நல்ல பாம்பு விடுதிக்குள் அங்குமிங்கும் ஓடியது. 

பின்னர் மாணவிகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த விடுதியின் காப்பாளர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake in ladies hostel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->