ரஜினியை இழிவுபடுத்தும் சீமான்.! பொங்கி எழும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அணுக்கழிவு மையம் அமைக்க தொழில்நுட்பம் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமைக்க திட்டமிடப்படும் அந்த மையம் எப்படி பாதுகாப்பானதாக இருக்கும் என கேள்வி எழுப்பினார். 

Image result for rajini seithipunal

மேலும் ரஜினியை விட கமல்ஹாசன் தான், கலைத்துறையில் அதிகம் உழைத்தவர் என்றும், ரஜினி குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல் என்றும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman says about rajini


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->