செல்ல குட்டி பையா.. செய்தி, கள நிலவரத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை என அனைவரும் ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர். பெரியவர்களுக்கு கூட பெரும்பாலும் உபயோகம் செய்ய தெரியாத அலைபேசியை கையில் வைத்து, கேம்களும், வீடியோக்களுக்கும் என கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். 

சிலர் தங்களின் திறமையை பெற்றோரின் ஒத்துழைப்புடன் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில், யூடியூபில் கடந்த ஒரு வாரமாக ஒரு செய்தி வாசிப்பாளர் மற்றும் கள செய்தியாளர் தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் வைரலானது. 

இந்த வீடியோ பலரையும் கவனத்தில் ஈர்த்த நிலையில், செய்தி வாசிப்பாளர் மற்றும் கள செய்தியாளரை கலாய்க்கும் வகையில், சிறுவர்களின் குழந்தைத்தனமான நடிப்பில் கச்சிதமாக பொருந்திப்போய் பலரையும் சிரிக்கவும், ஆனந்தப்படுத்தவும் வைத்தது. 

இந்த வீடியோ குறித்து விசாரிக்கையில், செய்தி வாசிப்பாளர் மற்றும் செய்தியாளர் கோவையை சார்ந்த சிறுவன் ரித்விக் என்பது தெரியவந்தது. மேலும், 2 ஆம் ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் தனது தந்தையின் உதவியுடன் யூடியூப் சேனலை தொடங்கி, இரண்டு வாரம் ஆகும் நிலையில் அவருக்கு பின்பற்றுபவர்களும் அதிகரித்துள்ளது. 

எதிர்காலத்தில் விண்வெளி வீரராக ஆசை வைத்துள்ள சிறுவன் ரித்விக், தனது தந்தை ஜோதிராஜ் கூறியதைப்போல நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reporter Galatta Rithu Rocks Video Trending on Social Media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->