ராமலிங்கம் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளி.!! அதிகாரிகள் பரபரப்பு தகவல்.!!  - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் மதமாற்றத்தை எதிர்த்ததற்காக கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. 

பின்னர் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அதன்பின்னர் இந்து அமைப்பு சார்பாக தொகை வசூலிக்கப்பட்டு அந்த குடும்பத்திற்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. 

இது தொடர்பாக ஏற்கனவே 5 இஸ்லாமியர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விசாரணையில் மேலும், 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களும் இஸ்லாமியர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தென்காசியை சென்றவர் என்றும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramalingam issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->