பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினியை நேரில் சந்தித்த முக்கியப்புள்ளி!!  "தேர்தலுக்கு தயார் ஆகுங்கள்" என உத்தரவு?!  - Seithipunal
Seithipunal


ரஜினியின் பேட்ட படம் அண்மையில் வெளியாகி ஹிட் அடித்தது. இதன் பின்னர், கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வந்த 'தர்பார்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

இதனையடுத்து சிறிய விடுப்பில் சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் சந்தித்துள்ளார். அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக தேர்தலுக்கு தயார் ஆகுமாறு ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini ready to coming politics


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->